ஃபைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்!

Date:

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜுலை மாதத்தின் மூன்றாம் வாரமளவில் குறித்த தடுப்பூசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...