இம்மாதத்துக்குள் மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு ஜனாதிபதிஅறிவுறுத்தல்

Date:

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் இவ்வாறு தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...