இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் வந்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

Date:

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யஸ்வெந்தர்  சஹல் மற்றும் கிருஸ்ணப்பா கெளத்தம் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட க்ருணல் பாண்ட்யாவிற்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியது. இதையடுத்து, அவருடன் நெருங்கி பழகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவருக்கு தற்போது கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...