இவ் வருட குர்பானி தொடர்பில் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தீர்மானம்

Date:

பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல்  நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு  முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொண்டுள்ளது.

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...