ஒலிம்பிக்கை முன்னிட்டு டோக்கியோவில் அவசரகால நிலை அறிவிப்பு!

Date:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...