இன்று வெளியானது விசேட வர்த்தமானி, 18 லீற்றர் (9.6 கிலோகிராம்) சமையல் எரிவாயு கொள்கலனின் ஆகக்கூடிய சில்லறை விலையை 1,150 ரூபாவாக நிர்ணயித்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சமையல் எரிவாயுவை மாவட்டங்களில் விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.