தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.