புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் தொடர்பான திருத்தங்களுடன் விசேட வர்த்தமானி

Date:

புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் தொடர்பான திருத்தங்களுடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திருத்தங்களாவன இரு அமைச்சுகளின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் தொடர்பானவை என வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வழங்கிய மத்திய கலாச்சார நிதி உட்பட பல நிறுவனங்கள் இப்போது புதிய வர்த்தகானி அறிவித்தலின்படி கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து குறித்த அமைச்சகத்தை ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், பிரதமர் ராஜபக்சவுக்கு புதிதாக நிறுவப்பட்ட பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...