மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவர்த்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.