ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அறிக்கை நிதி அமைச்சிடம் ஒப்படைப்பு!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தமது குழுவின் அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து நிதி அமைச்சருக்கும், அமைச்சரவை உப குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையை நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...