இரத்தினபுரி மற்றும் காலி கராபிட்டிய வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணம்

Date:

நாட்டில் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு கராபிட்டிய காலி மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடணகப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடணகப்படுத்தப்பட்டுள்ளதாக காலி வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...