இராணுவத்தினரால் வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் செறிவூட்டும் கருவிகள் வழங்கி வைப்பு!

Date:

அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியாசாலை, ராகம போதனா வைத்தியசாலை மற்றும் கம்பஹா ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு 16 ஒட்சிசன் செறிவூட்டும் கருவிகள் இராணுவத்தினரால் கடந்த 13 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

இந்த ஒட்சிசன் செறிவூட்டல் கருவிகளை இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஓ.எம்.டி குணசிங்க குறித்த மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...