எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக எம்.பி.எம் அஷ்ரப் நியமனம்!

Date:

எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக இன்று எம். பி ‌.எம் அஷ்ரப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மையம் 35 ஏக்கர் பரப்பளவில் 300 இளைஞர் தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் குடியிருப்பு வசதிகளுடன் கொண்ட ஒரு முழுமையான தலைமைத்துவ பயிற்சி மையமாக விளங்குகிறது. இதில் வருடத்திற்கு 5000 – 15000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த மையம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...