கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிப்பு!

Date:

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து 30ஆம் திகதி வரை கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.நாட்டில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் கர்ப்பிணிகள் வரை இருக்கிறார்கள்.அவர்களில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவில்லை.

கர்ப்பிணி தாய்மார் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள எந்த கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார பிரிவினர் பரிந்துரைத்துள்ளனர்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...