தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை

Date:

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், வைத்தியர்களின் ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய முடக்கம் போதுமான காலத்துக்கு விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

https://fb.watch/7D5_lAgdv4/

Popular

More like this
Related

“எதிர்பார்க்கப்பட்டது போலவே” அஷ்ஷைக். றிஸ்வி முப்தி மீண்டும் தலைவராக தெரிவு!!

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி...

இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவது நமது கடமையாகும்: அஷ்ஷைக். யூஸுப் முப்தியின் அறைகூவல்!

நமது நாட்டின் மதிப்பிற்குரிய மூத்த அறிஞர்களுக்கும் இளம் அறிஞர்களுக்கும் ஒரு செய்தி. உலகங்களின்...

தவறுகளில் இருந்து மீள வருவதை இயல்பாகக் கருதியவர்கள் மூத்த இமாம்கள்!

தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டு தனது கருத்துக்கள் கொள்கைகள் சார்ந்த...

உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்

இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய...