நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Date:

03 வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ஆளுங்கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் பொதுமுடக்கமொன்றை அறிவிக்கும்படி அரசாங்கத்திலுள்ள 10 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. குறைநடதது 03 வாரங்களுக்காவது நாட்டை முடக்கும்படியே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...