மத்திய மாகாணத்தில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்!

Date:

மத்திய மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோகம் தற்காலிகமான முறையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க  தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம்திகதி முதல் செப்டெம்பர் 14 ஆம்திகதி வரை வாகன வருமான வரிப்பத்திர விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீள புதுப்பிக்கும்போது எவ்வித அபராதமும் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....