மேல் மாகாணத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளில் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள் கம்பஹா, களுத்துறை, கொழும்பு வைத்தியசாலைகளி்ல் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

அதன்படி, களுத்துறை பொது வைத்தியசாலை, கம்பஹா பொது வைத்தியசாலை மற்றும் இலங்​கை இராணுவ வைத்தியசாலை – நாரஹேன்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் நாளை குறித்த நபர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...