2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் குறித்த சடலங்களை அடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது