ஆப்கானிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்ப்பு!

Date:

ஆப்கானிஸ்தானில் தொழிலில் ஈடுபடும் சுமார் 50 இலங்கையர்கள், மீண்டும் நாடு திரும்புவதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதுவர் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலினுள் நுழைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவசியம் ஏற்படுமாயின், காபூலில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் உட்பட அனைத்து நாடுகளின் அதிகாரிகளும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன், அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...