ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜெஸீரா தெரிவித்துள்ளது.
விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது.
குண்டுவெடிப்பில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அல் ஜெஸீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
fb://photo/10160239629743690?set=a.10150243828793690