இலங்கை கரையோர பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்திய நேரப்படி 2021-08-03 – 09:12:12 மணிக்கு பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.;
இலங்கை கரையோர பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.