உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட செய்தி!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில்   வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் 365 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...