தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியவசிய பொருட்களை விநியோகிக்க வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் நிலையங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.