கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மற்றும் உப தபால் காரியாலயங்கள் மூடப்பட்டிருக்கும் என பிரதி அஞ்சல் மா அதிபர் நிலந்த கந்தனாரச்சி தெரிவித்துள்ளார்.