ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை அதிகரித்து, மேலும் சுகாதார வழிகாட்டி ஆலோசனை வெளியிடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச் முனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இது தொடர்பாக தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றின் காரணமாக நாட்டின் ஒட்சிசன் தேவை சுமார் 70 தொன்களாக அதிகரித்துள்ளது.அடுத்த மாதம் முதல் இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு முறை 100 தொன் ஒட்சிசன் என்ற வீதத்தில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...