கொழும்பு, ஐந்து லாம்பு சந்தி பகுதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.