கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

கொவிட் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் குறித்த தொற்றுக் உள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...