கொவிட் மரணங்களை பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

Date:

கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைமை விசேட அதிகாரி, நீதித்துறை மருத்துவ தலைமை அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்தார்.

மேலும், கொவிட் மரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை சுமார் 100 கொவிட் மரணங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றுடன் மரணித்த ஒருவரின் முதல் பிரேத பரிசோதனை 2020 மே 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மற்றும் கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை ஆகும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...