“தெரன” தொலைக்காட்சிக்கு சொந்தமான யூடியூப் சேனல் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தெரன தொலைக்காட்சியின் தலைவர் திலித் ஜயவீர தனது சமூக வலைதளத்தில் இது தொடர்பான செய்தியை பதிவிட்டுள்ளார்.
இம் மாத ஆரம்பத்தில் தெரன தொலைக்காட்சியின் யூடியூப் சேனல் 3 மில்லியன் சந்தாதாரர்களை ( subscribers) தாண்டி, முதல் உள்நாட்டு YouTube சேனல் ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.