கொழும்பு நிவ்டெல்மன் வைத்தியசாலை உரிமையாளர் அல்.ஹாஜ் எம்.எம்.எம்.மொயினுதீன் காலமானார்.அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இவர் வக்பு சபை உட்பட பல அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.ஜனாதிபதி பிரேமதாசாவின் நெருங்கிய நண்பராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.