மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பதுளை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, மாத்தளை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.