பிலிப்பைன்சில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Date:

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது பூமியின் மட்டத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 1 ஆக பதிவான நிலநடுக்கம் தொடர்பான சேதவிபரங்கள் எதுவும் வெளியாகத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லை.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...