மாகாணங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுமா?

Date:

நாட்டின் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை நிறுத்துவதற்கு இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

எவ்வாறாயினும், பொதுப் போக்குவரத்தின் ஊடாகவும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாத்தியங்கள் இருப்பதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...