முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Date:

விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக 100 ரூபாவும், வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மா கிலோவொன்றுக்காக 150 ரூபாவும், கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.இது ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...