நாட்டில தற்போது வேகமான முறையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேட்கொண்டுவருவதால், இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
124,000 ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.