ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் தொடர்பாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது | மருத்துவ அறிக்கைகள் உறுதி!

Date:

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண் என நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ராமசந்திரன் ஷஷி குமாரி எனும் யுவதியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிசாரினால் நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யுவதி தொடர்பிலான வைத்திய அறிக்கையில், குறித்த யுவதியின் கன்னி ஊடுருவலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...