லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கீர்த்தி ரத்னாயக்க கைது!

Date:

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திர அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் லங்கா ஈநியூஸ் செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ரத்நாயக்க என்பவரே இவ்வாறு கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

முன்னால் விமானப்படை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து லங்கா ஈநியூஸ் இணையதளத்தில் வழக்கமான எழுத்தாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...