இலக்கம் 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பன திருத்தப்பட்டுள்ளதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.