​தென் ஆபிரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம்

Date:

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் உப தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளனர்.

01. தசுன் ஷானக (தலைவர்)
02. தனஞ்சய டி சில்வா
03. குசல் ஜனித் பெரேரா
04. தினேஷ் சந்திமால்
05. அவிஷ்க பெர்னாண்டோ
06. பானுக ராஜபக்ஷ
07. பெத்தும் நிசங்க
08. சரித் அசலங்க
09. வனிந்து ஹசரங்க
10. கமிந்து மெண்டிஸ்
11. மினோத் பானுக
12. ரமேஷ் மெண்டிஸ்
13. சாமிக கருணாரத்ன
14. பினுர பெர்னாண்டோ
15. துஷ்மந்த சமீர
16. அகில தனஞ்செய
17. பிரவீன் ஜயவிக்ரம
18. லஹிரு குமார
19. லஹிரு மதுஷங்க
20. புலின தரங்க
21. மஹேஷ் தீக்ஷன
22. நுவன் பிரதீப்

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...