JUST IN: அமைச்சரவை தீர்மானத்தை நிராகரித்தது ஆசிரியர் சங்கம்!

Date:

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ள நிலையிலேயே, தற்போது இந்த தீர்மானத்திற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...