JUST IN: கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் பேரணி இடைநிறுத்தம்!

Date:

கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும் சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

டெல்டா திரிபின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கொள்ளளவை விடவும் அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.

 

எனவே, பேரணிகளால் அதிகளவில் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...