ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

Date:

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் படி நாளை (16) தொடக்கம் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.இந்த தினங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான திகதியையும் ,நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கான உரிய அடையாள அட்டை அந்தத் தினத்திலோ, அதற்கு முன்னரோ தபால் ஊடாக சுயவிலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை info@drp.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...