ஆப்கானிஸ்தான் உடைய ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச மட்டத்தில் தலிபான்களின் கொள்கைகளைப் பற்றிய கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான ஒரு சூழலில் இதுதொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவகையில் zoom கலந்துரையாடல் ஒன்றை factum ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள