இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்

Date:

கடைசி 14 நாட்கள் இலங்கையில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானித்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. கடைசி 14 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தால் அவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செல்பவர்களுக்கு அன்றைய தினமும், அடுத்த ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் உகாண்டா நாட்டினருக்கும் இதே நடைமுறையில் சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...