ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர்

Date:

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரிட்டன் தடகள வீரர் Chijindu Ujah தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரிட்டன் வீரர் Chijindu Ujah ஊக்க மருந்தில் சிக்கி உள்ளதாகவும், அதேபோல் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பஹ்ரைன் வீரர் Sadik Mikhou, ஜார்ஜியா குண்டு எறிதல் வீரர் Benik Abramyan மற்றும் கென்ய தடகள வீரர் Otieno Odhiambo ஆகியோரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ostarine மற்றும் S-23 வகை ஊக்கமருந்தை வீரர் பயன்படுத்தி இருப்பதாக, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. Chijindu Ujah-வுடன் களமிறங்கிய இதர பிரிட்டன் வீரர்களின் பதக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...