இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலைமையை காண்கிறோம்.இது பற்றி உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே 18ஆயிரம் மரணங்களைத் தடுக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.