ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

Date:

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவையான 360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் 120,000 லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும் தந்போது தொற்றாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு ஒட்சிசனை கொள்வனவு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...