கொழும்பு நோக்கி வரும் வாகனங்களுக்கான விசேட அறிவிப்பு!

Date:

களனி பாலத்தின் கட்டுமான பணி காரணமாக அதனூடாக கொழும்பிற்கு பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பேஸ்லைன் வீதியின் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்பிற்குள் நுழையும் வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 5 மணி முதல் திங்கட் கிழமை (16) அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...