2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் இலங்கை மற்றுமொரு பதக்கத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.
F 64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்குப்பற்றிய இலங்கை வீரரான துலான் கொடித்துவக்கு, வெண்கல பதக்கத்தை தன்வசப்படுத்திக்கொண்டார்.
65.61 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, அவர் இந்த பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
2020ம் ஆண்டு டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
What brilliant day for #SriLanka!
Samitha Dulan Kodithuwakku wins the Bronze Medal in the Men's Javelin throw F64, the second medal for Sri Lanka at the Tokyo #Paralympics. Today will be a day long remembered by all Sri Lankans!
Well done & congratulations Dulan!#ජයගමු 🇱🇰🥉 pic.twitter.com/Ibbw5mVhX4
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 30, 2021